விளர்

viḷar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெண்மை, வெளுப்பு
விளரற நெற்றியை என்றும்விளங்கிய காசிபர்காக்க (விநாயகர் கவசம்) - நெற்றி வெளுப்பு உடல்நலிவைக் குறிக்கும். நெற்றியில் அத்தகைய வெளுப்பு இல்லாதவாறு என்றும் விளங்கும் காசிபர் காக்க
கொழுங்கொடிவிளர்க்காய் கோட்பத மாக (குறள். 120).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளர்)
2.
விளார், வளார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளர்)
3.
நிணம். (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளர்)
4.
கொழுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளர்)
5.
இளமை (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளர்)
6.
முற்றாதது
விளரில் பூசனை(திருவானைக். குபேர. 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளர்)
7.
நேர்மை
விளர்நிறீஇ (கல்லா. 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளர்)
8.
பெருஞ்சினம். (அரு. நி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளர்)
9.
வெறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளர்)
10.
வெளிர்
விளரும் விழுமெழும் (திருக்கோ. 193)
விளர்த்தவாளினை அசைத்து (பு. வெ. 7, 21, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளர்)
11.
முதிராதிரு
விளரா வன்பின் (விநாயகபு. 52, 18).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளர்)
12.
வெட்கு
மேய கலைப்பெண்விளர்ப்ப (பிரபுலிங். மாயைபூசை. 50).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளர்)
13.
கொழுப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 388)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kn7nk62u/

தமிழ்
“விளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kn7nk62u/
APA
Oliyon Research. (2026). விளர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kn7nk62u/
MLA
"விளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kn7nk62u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment