தேடல் · Search: குருதிநாடி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
குருதிநாடி
kurutināṭi
தமனிகளிலிருந்து குருதிநாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும் — arterioles
ஒரு தமனியோடு இணையும் ஒரு நுண்தமனி, தமனிகளிலிருந்து குருதி நாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும் — arteriole
கண்ணில்லாதவள்
மாடு முதலியவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ
உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். … — blood
இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்தக் கட்டு — angioma
குருதி நாள உயிர ணுக்களில் அல்லது பெரிசைட்டுகளில் ஏற்படும் ஒரு கட்டி இது கால்களிலும், வபையின் பின் பகுதியிலும் ஏற்படுகிறது — haemangiopericytoma
இரத்தத்தில் நச்சுப்பொருள்கள் இருப்பதால் உண்டாகும் நோய் — dyscrasia
இரத்தம் சேர்ந்து உண்டாகும் வீக்கம் — haematoma
நாடிகொண்டு நோயியல்பு அறியும் வகையை யுணர்த்தும் ஒரு வைத்திய நூல்
முகந்தெரியாத கண்ணாடி
குருதியோட்டத்தில் உயிர் வாழும் நோய்க் கிருமிகள் பெருக்கமடைதல் — septicemia
குருதியில் அல்லது குருதி உருவாக்க முறையில் ஏற்படும் — haemopathy
குருதி நாளங்களில் ஆதாரச் சவ்வு கெட்டியாதலும், இரட்டிப்பாதலும் நீரிழிவு எலும்புப் புரத நோய்களில் இது ஏற்படுகிறது — microangiopathy
இரத்த நாளங்களில் உண்டாகும் உக்கிரத் தன்மைவாய்ந்த கட்டி — angiosarcoma
intravascular
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தமனிகள் அல்லது சிரைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருத்தல், அறுவை மருத்துவத்தில் உட்புழையுள்ள இரண்டு உறுப்புகள், குழாய்கள் அல்லது நரம்புகள் பின்னி ஒன்று பட்… — anastomosis
குருதி உறையும்போது வெளிப்படும் திரவம். இது, உறையவைக்கும் பொருள் இல்லாத உயிரியற் பொருள் (பிளாஸ்மா) ஆகும் — blood serum
உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்பு கலந்த வெள்ளை நோயைக் குணப்படுத்தும் பொருளாகப் பயன்படுத்தப் படும் விலங்கின் குருதி நிணநீர் — serum
மூடபத்தி
குறுகிய சுடுகுழலைக் கொண்ட தெறாடி
நான்கு துடிப்பும் ஒரு இடை வெளியும் உள்ள நாடி வகை — quadrigeminal pulse