குருதி நச்சூட்டு

kuruti naccūṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருதியோட்டத்தில் உயிர் வாழும் நோய்க் கிருமிகள் பெருக்கமடைதல் — septicemia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 994)
2.
பாக்டீரியா அல்லது சேத மடைந்த திசுக்களின் பொருள்களினால் உடல் முழுவதும் நஞ்சேறுதல் — toxaemia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நச்சுக் குருதி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1096)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4rf2n3fg/

தமிழ்
“குருதி நச்சூட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4rf2n3fg/
APA
Oliyon Research. (2026). குருதி நச்சூட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4rf2n3fg/
MLA
"குருதி நச்சூட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4rf2n3fg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment