குருதி நிணநீர்

kuruti niṇanīr
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருதி உறையும்போது வெளிப்படும் திரவம். இது, உறையவைக்கும் பொருள் இல்லாத உயிரியற் பொருள் (பிளாஸ்மா) ஆகும் — blood serum
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குருதி ஊனீர், குருதி தெளிநீர் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 213)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mdashm6w/

தமிழ்
“குருதி நிணநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdashm6w/
APA
Oliyon Research. (2026). குருதி நிணநீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mdashm6w/
MLA
"குருதி நிணநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdashm6w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment