குருதி நச்சு

kuruti naccu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தத்தில் நச்சுப்பொருள்கள் இருப்பதால் உண்டாகும் நோய் — dyscrasia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தாதுசீர் கேடு, செல்திரிபு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 406)
2.
ஒரு நஞ்சு குருதியோடு சேர்ந்து உடலில் கற்றோட்டமாகச் செல்வதால் உடலில் பொதுவாக உண்டாகும் நச்சுத்தன்மை, அழுகிய கரிமப் பொருள்களில் வாழும் தாவர உயிர்கள் சிதை வதால் இது உண்டாகிறது — sapraemia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 973)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5fb499j4/

தமிழ்
“குருதி நச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5fb499j4/
APA
Oliyon Research. (2026). குருதி நச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5fb499j4/
MLA
"குருதி நச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5fb499j4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment