தேடல் · Search: கால்வழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
74 இல் 1–25 · 1–25 of 74
ஒற்றையடிப்பாதை — foot-path, footpath, footprint, a fourth part, quarter, lineage, family
பெற்றோரிடமிருந்து பெறும் மரபுக் கொடையின் தொகை — heredity
கல்லை வைத்தெண்ணும் ஒருவகைக் கணக்கு
கணுக்கால் அல்லது காலடியில் வலி — tarsalgia
கடல் — sea, Kali yuga, clamourous, create, produce
பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு
இறுகியப் பழச்சாறு — juice, a food item indigenous to Tamil Nadu, enjoy, rave, play merrily, molten …
திருடி
மூங்கில் கழி — bamboo stick, very much, a lot, reduce, subtract, excrete faeces, die
கழுவுக, நீக்குக, எ-டுஅம்மலங் கழிஇ (சிபோநூபா.12)
* (உ) காலி
சிறு பறவை - ஆறுமணிக்குருவி, பொன்னுத்தட்டான், தோட்டக்கள்ளன் — indian pitta, Goddess in Tamil Nadu
உறுதி
பாறையில் வாழ்வது. கரிமப் பொருள்கள் உயிர்வளி ஏற்றம் (ஆக்சிடேஷன்) அடைவதால் உண்டாகும் ஆற்றலைப் பயன்படுத்தி உயிர் வாழும் உயிரி (உயி) — lithotroph
உடலுக்கு வெளியே அமைந்துள்ள பொதுக் கழிவழி. இதன் வழியாகச் சிறுநீர், கழிவு, முட்டை முதலியவை செல்லும் எ- டு. தவளை — cloaca
மனம் கவர்ந்த கள்வரே, அன்புக் கள்வரே, (குறள் 1288).
கலைமகள்
மலைப்பிளப்பு
இரகசியமாய்ச் செல்லுதற் குரிய வழி. (கட்டடநாமா. 8.)
திருடன்
காலில் அணியும் காலணி வகை, இது வளை போன்று காலை நுழைத்திடும் பொந்து போல் இருக்கும். மேலும் இது முழங்காலிலிருந்தே குதிகால் வரைக்கும் ஏமம் தரும்.
நிற்கும்போது அல்லது நடக் கும்போது குதிகாலில் ஏற்படும் வலி — calcaneodynia
நெறி அல்லாத நெறி
மலைச்சர்க்கரை வள்ளி
மரவள்ளி , கிழங்குவகை