கால்வழி
kālvaḻi
பொருள்கள் · Senses
1.
ஒற்றையடிப்பாதை
— foot-path, footpath, footprint, a fourth part, quarter, lineage, family
2.
காற்சுவடு
யானைக் கால்வழி
3.
கால்வாசி; நான்கில் ஒரு பங்கு
4.
வமிசம்
நோய்பழியிலாததோர்கால்வழியில் வந்தவளுமாய் ( 2).
5.
சந்ததி
6.
ஒரே கலப்பிலிருந்து உண்டாகும் இரண்டு அல்லது மூன்று கால்வழிகள் சகோதரர்களும் சகோதரிகளும்
— sibling
7.
குழந்தை குட்டி
— offspring
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/czzef6r9/
தமிழ்“கால்வழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czzef6r9/APA
Oliyon Research. (2026). கால்வழி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/czzef6r9/MLA
"கால்வழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czzef6r9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment