தேடல் · Search: காற்றூட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

42 இல் 1–25 · 1–25 of 42

காற்றூட்டம் kāṟṟūṭṭam
பொட்டெலும்பின் முகையுருத் துருத்தம் மற்றும் முக்குப் பக்கக் காற்றறைகள் போன்ற எலும்பில், வளிநிறை குழிவறைகள் அல்லது உயிரணுக்களை உண்டாக்குவது — pneumatisation
காலதர் kālatar பெயர்ச்சொல் · Noun variant
சாளரம், சன்னல், காற்றுப்போக்கி
வளியூட்டம் vaḷiyūṭṭam variant
உயிர்ப்பு மூலம் குருதியுடன் ஆக்சிஜன் கலக்கும்படி செய்தல் — aeration
கற்றுத்தா kaṟṟuttā வினைச்சொல் · Verb similar
(பிறர் ஒருவர் அறிந்துகொள்ளும்படி, புரிந்துகொள்ளும்படி ஏதொன்றையும்) படித்துக்கொள்ளத் தா, படித்துக்கொள்ளச் செய்; படிப்பி
காற்றுட்டல் kāṟṟuṭṭal similar
(1) நீரினை அல்லது வேறு திரவத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக. அதனுள்ளே காற்றினைச் செலுத்துதல்; காற்றின் வேதியியல் வினைக்கு உட்படுத்துதல் (2) சாக்கடையை அகற்றும் சாதனத்தில், தொட்டியின் அடிமட்ட… — aeration
காற்றுதல் kāṟṟutal similar
வெளிப்படுத்தல், அழித்தல்
காற்றூடல் kāṟṟūṭal similar
காற்றோட்டம் மூலமாகக் குளிர்விக்கும் கலவை செய்யும் செய்முறை — aeration
காற்றூட்டல் kāṟṟūṭṭal similar
aerate
கடுடம் kaṭuṭam பெயர்ச்சொல் · Noun similar
மருக்காரைச்செடி
கடுத்தம் kaṭuttam பெயர்ச்சொல் · Noun similar
அழுத்தம்
காடாற்றுதல் kāṭāṟṟutal வினைச்சொல் · Verb similar
பிணம் சுட்ட மறுநாள் எலும்பு திரட்டிப் பால் தெளித்தல்
காற்று நாட்டம் kāṟṟu nāṭṭam similar
ஒருவகை வேதி நாட்டம். இதில் நிலைப்படுத்துங்காரணி உயிர்வளி — aerotropism
காற்றுத் தடை kāṟṟut taṭai similar
நீர் அல்லது வாயு செல்லும் குழாயில் ஏதோ ஓரிடத்தில் காற்றுக் குமிழ் தேங்குவதால் உண்டாகும் தடை — air lock
காற்றுத்தடை kāṟṟuttaṭai similar
ஒர் ஊர்தி காற்றை ஊடுருவிச் செல்வதைத் தடுக்கும் விசை — air resistance
காற்றுத்தாரை kāṟṟuttārai similar
வாயுமண்டலத்தில் காணப்படும் மின்காந்த நுண்ணலைத்துகள்களின் ஒரு தொகுதி — air shower
காற்றுப் படம் kāṟṟup paṭam similar
Wind roses
கடம் kaṭam பெயர்ச்சொல் · Noun similar
கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்று
கடாம் kaṭām பெயர்ச்சொல் · Noun similar
யானையின் மதநீர் ஒழுகும் துளை
கட்டம் kaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கட்டம்
கதம் katam பெயர்ச்சொல் · Noun similar
சினம் — anger, ire, be angry
கதிப்பொருத்தம் katipporuttam பெயர்ச்சொல் · Noun similar
(கதி+பொருத்தம்)
கத்தம் kattam பெயர்ச்சொல் · Noun similar
தோள் , புயம்
கற்றடம் kaṟṟaṭam பெயர்ச்சொல் · Noun similar
கல்லடர்ந்த காடு
கற்று kaṟṟu similar
நூல்களைப் படித்து, (குறள் 130, 140, 356, 399, 632, 686, 717, 728, 729).
காட்டம் kāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
விறகு