காலதர்

kālatar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாளரம், சன்னல், காற்றுப்போக்கி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலதர்)
2.
பலகணி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 127)
3.
காற்றோட்டப் புழை, காற்றும், வெளிச்சமும் வருவதற்கான சாதனம் — ventilator
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: காற்றூட்டம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1146)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w9tpscy8/

தமிழ்
“காலதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w9tpscy8/
APA
Oliyon Research. (2026). காலதர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w9tpscy8/
MLA
"காலதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w9tpscy8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment