தேடல் · Search: காற்று வழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
31 இல் 1–25 · 1–25 of 31
நுரையீரல் காற்றுக் குழாய். காற்று செல்லும் பாதை, நுரையீரலுக்குக் காற்று செல்லும் பாதையைச் சரியான அளவில் (தடை ஏதுமின்றி) வைத்திருக்க உதவும் ஒரு கருவி — air way
சூறாவளி , பெருங்காற்று
கடத்தற்கு அரிய வழி
மிகுந்த வலிமை
ஒரு குருவி
கருத்துடையோன் , அறிவாளி
காட்டுப்பாதை — Jungle track, forest-path
ear-ache; otalgia
காற்றடிக்கும் திசை
வானூர்தியிலுள்ள காற்றறைப் பை; உள்ளெரி எஞ்சின்கள், பல்கணிகள் ஆகியவற்றில் காற்றழுத்தத்தை நிலைப்படுத்துவதற்காகவும், காற்றினைப் பிடித்து வைத்துக் கொள்வதற்காகவும் அமைந்துள்ள காற்றுவாரி அல்லது கவி… — air scoop
நெடுநாட் கணக்கு
ஒரு மின்சுற்றில் ஒன்று அல்லது பல பொருள்களைச் சுற்றிச் செல்லும் இணைவழி — bypass
கடுமையான வயிற்று நோவு குடற் சுருக்கு வலி — gripe
அடிவயிறு வீக்கத்துடன் கூடிய குடல் நோவு — colic
கற்கோவில் — a temple built with stone
வாயு மண்டலத்திலிருந்து உள்ளிழுக்கப்படுவதன் வாயிலாக ஆக்சிஜனுடன் இணைவுற்ற எரிபொருள் வாயிலாக முன்னோக்கிச் செலுத்தப்படும் ஏவுகணை அல்லது விண்கலம் — air breather
ஒரு காந்தப் பொருளில் அல்லது ஒரு காந்தக் கருவியில் காந்தவிசை வரிக்கோடுகள் செல்லும் வழி. ஒரு சுற்று வழி ஓர் இடைவெளியையும் கொண்டிருக்கலாம் — magnetic circuit
ஒரு காந்தப் பொருளில் அல்லது ஒரு காந்தக் கருவியில் காந்தவிசை வரிக்கோடுகள் செல்லும் வழி. ஒரு சுற்று வழி ஒர் இடைவெளியையும் கொண்டி ருக்கலாம் — Magnetic circuit
காந்தமேற்றும் ஆற்றலின் விளைவினால் ஆற்றலின் காந்தக் கோடுகளை ஏற்படுத்தும் ஒரு முழுச் சுற்றுவழி — magnetic circuit
வலிந்து காற்றோட்டம் ஏற்படுத்தப்பட்ட ஒரு குளிர் பதனாக்கப் புழைவழி. இதன் வழியாகப் பொருள்களைச் செலுத்தும் பொழுது பொருள்கள் விரைவாகக் குளிர்ச்சியடைந்து உறைந்து விடுகின்றன — air tunnel
black drongo
தரை மேல் வேர். தாவரத் தண்டகத்திலிருந்து மண்ணிற்கு மேல் உண்டாகும் வேர். ஈரக்காற்றிலிருந்து நீரை உறிஞ்சுவது. எ-டு: ஆலம் விழுது — aerial root
விண்டோஸ் 95/98இல் பெரும்பாலும் முகப்புப் பக்கத்தில் இருக்கும் ஒரு சின்னம். இதன் மீது பயனாளர் இரட்டைச் சொடுக்கிட்டு ஒரு நிரலையோ, ஒர் ஆவணத்தையோ, ஒரு தரவு கோப்பையோ, ஒரு வலைப் பக்கத்தையோ உட… — shortcut
நூல்களைப் படித்து, (குறள் 130, 140, 356, 399, 632, 686, 717, 728, 729).
அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன், 21% ஆக்சிசனும் மீதம் 1% பி… — air, space