காற்று வேர்

kāṟṟu vēr
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரை மேல் வேர். தாவரத் தண்டகத்திலிருந்து மண்ணிற்கு மேல் உண்டாகும் வேர். ஈரக்காற்றிலிருந்து நீரை உறிஞ்சுவது. எ-டு: ஆலம் விழுது — aerial root
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 18)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/steshyut/

தமிழ்
“காற்று வேர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/steshyut/
APA
Oliyon Research. (2026). காற்று வேர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/steshyut/
MLA
"காற்று வேர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/steshyut/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment