தேடல் · Search: காரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
காரம்
kāram
* (பெ) - காரம்
Ultrabasic
Lye, spent
காரம்
சிறு காயம் — minor injury, hot, spicy
எரிகை , உடலெரிச்சல்
சோடா, பொட்டாஷ், அம்மோனியா போன்ற கரையக்கூடிய, அரிமானத் தன்மை உடைய உப்பு மூலப்பொருள். இது அமிலத்தின் முனைப் பிழந்து உப்புகளாக மாறுகிறது: கொழுப்புகளுடன் இணைந்து சவர்க்காரமாகிறது. கார… — alkali
மிகுதி — excess, sharp, cusps
விரைவு
வாசனை தரும் எண்ணெய், தடவும் திரவ மருந்து — English - fragrant oil, ointment, balm
மிளகாய் முதலியன கமறல்
பயனாகும் கைப் பகுதி — hand
ஒருவகை முதலை — gavial
கொடுமை , தீவினை
க' என்னும் எழுத்து
வெண்கடம்பு
மத்து
கல்வேலை
நான்கு பக்கங்களையும் நான்கு கோணங்களையும் உடைய வரை வடிவம் — Ouadrilateral
மோர்
கரட்டரம்
கையை எடுத்து உயர வீசுதல்
புணர்ச்சி வகையுள் ஒன்று
பாறைக்கற் கட்டடம்
வேண்டிய அளவொடு அமைந்த காரச்சுவை; காரம்