தைலம்

tailam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாசனை தரும் எண்ணெய், தடவும் திரவ மருந்து — English - fragrant oil, ointment, balm
மூலம் · source: தமிழ் விக்சனரி (தைலம்)
2.
சத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (தைலம்)
3.
காரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தைலம்)
4.
தயிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தைலம்)
5.
எள்ளெண்ணெய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தைலம்)
6.
கூட்டெண்ணெய்
தலை வலிக்குக் கொஞ்சம் தைலம் தடவு (apply some ointment for the headache)
வாசனைத் தைலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தைலம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/etwu3dd9/

தமிழ்
“தைலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/etwu3dd9/
APA
Oliyon Research. (2026). தைலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/etwu3dd9/
MLA
"தைலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/etwu3dd9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment