நெடி

neṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிளகாய் முதலியன கமறல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெடி)
2.
காரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெடி)
3.
துர்நாற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெடி)
4.
சிள்வண்டு.நெடிபடு கானத்து (பு. வெ. 1, 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெடி)
5.
பொழுதை நீட்டி; இழுத்தடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெடி)
6.
நாற்றம், சிள் வண்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 258)
7.
கசப்பு, உறுத்தல், எரிச்சல் உள்ள நெடி — acrid
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கார்ப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 58)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qwhnr89y/

தமிழ்
“நெடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qwhnr89y/
APA
Oliyon Research. (2026). நெடி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qwhnr89y/
MLA
"நெடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qwhnr89y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment