கரம்

karam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயனாகும் கைப் பகுதி — hand
இரு கரம் கூப்பி வணங்குகிறேன் (I salute you with both my hands)
சிரம் கரம் புறம் நீட்டாதீர் (don't stick your head or hands out)
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கிறேன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரம்)
2.
கழுதை, கிரணம், குடிமக்கள் செலுத்தும் வரி, கை, விஷம், செயல், யானைத்துதிக்கை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 113)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5c2b73kb/

தமிழ்
“கரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5c2b73kb/
APA
Oliyon Research. (2026). கரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5c2b73kb/
MLA
"கரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5c2b73kb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment