காரப்பொருள்

kārapporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சோடா, பொட்டாஷ், அம்மோனியா போன்ற கரையக்கூடிய, அரிமானத் தன்மை உடைய உப்பு மூலப்பொருள். இது அமிலத்தின் முனைப் பிழந்து உப்புகளாக மாறுகிறது: கொழுப்புகளுடன் இணைந்து சவர்க்காரமாகிறது. காரக் கரைசல், சிவப்புலிட்மசை நீலமாக மாற்றுகிறது — alkali
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வன்காரம், காரம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 97)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/va99zbc2/

தமிழ்
“காரப்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/va99zbc2/
APA
Oliyon Research. (2026). காரப்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/va99zbc2/
MLA
"காரப்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/va99zbc2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment