தேடல் · Search: காட்டி சுட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

24 இல் 1–24 · 1–24 of 24

சுட்டு cuṭṭu பெயர்ச்சொல் · Noun variant
*(தமிழ்) - 1) குறிப்பிடு, 2)கருத்தைக் கூறு, 3) நன்கு மதி, 4) சொடுக்கு, 5) சுட்டு விரல்.
கடிசூத்திரம் kaṭicūttiram பெயர்ச்சொல் · Noun similar
அரைஞாண்
கடிசு kaṭicu பெயர்ச்சொல் · Noun similar
கடுமை
கடி kaṭi similar
வாசனை, கூர்மை, காவல், பூசை, அதிசயம், அச்சம், இருப்பு, காலம், ஐயம், திருமணம், ஒசை, விரைவு, நீக்கம், பிசாசு, கரிப்பு, புதுமை, மிகுதி, கடிஞை ஒளி, குறுந்தடி, சிறப்பு, விளக்கம்
கட்டி kaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
கட்டி = கழலை
கதி kati பெயர்ச்சொல் · Noun similar
1. விரைதல்
கத்தி katti பெயர்ச்சொல் · Noun similar
கத்தி - ஒரு கூர்மையான கருவி. — knife
காடி kāṭi பெயர்ச்சொல் · Noun similar
புளித்த கஞ்சி
காட்டி kāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பன்றி
காதி kāti பெயர்ச்சொல் · Noun similar
ஈரிழைத் துணி
காதீ kātī similar
விசுவாமித்திரன், தந்தை, வினை
ஆத்திசூடி ātticūṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆத்திசூடி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் என்ற பெண் புலவர் இயற்றிய நீதி நூல் ஆகும். — one of the ancient classical literature of Tamil language
ஆத்திசூடி ātticūṭi கட்டுரை · article similar
மதிசூடி maticūṭi பெயர்ச்சொல் · Noun similar
மதியைத் தலையில் அணிந்தவன்; சிவபிரான்
கக்கடி kakkaṭi பெயர்ச்சொல் · Noun similar
துத்திச்செடி
கடத்தி kaṭatti பெயர்ச்சொல் · Noun similar
மின்னூட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருள்கள் மின் கடத்திகள் எனப்படும். எடுத்துக்காட்டுகள் உலோகங்கள், மனித உடல், புவி போன்றவை
கடாதி kaṭāti similar
குடல், கால் முதலியவை.
கட்டாடி kaṭṭāṭi பெயர்ச்சொல் · Noun similar
(கட்டு+ஆடு(டி))
கத்திகட்டி kattikaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
போர்வீரன்
காக்காக்கடி kākkākkaṭi பெயர்ச்சொல் · Noun similar
தின்பண்டத்தைக் துண்டாக்கப் பல்லாற்கடிக்கை
காட்டத்தி kāṭṭatti பெயர்ச்சொல் · Noun similar
பேயத்திமரம் , மரவகை
காட்டாத்தி kāṭṭātti பெயர்ச்சொல் · Noun similar
திருவாத்தி
காட்டுத் தீ kāṭṭut tī பெயர்ச்சொல் · Noun similar
காட்டில் பற்றிய பெருந்தீ
காத்தட்டி kāttaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆதொண்டை