காதி

kāti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஈரிழைத் துணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதி)
2.
முரட்டுத்துணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதி)
3.
கதர்த்துணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதி)
4.
விசுவாமித்திர முனிவரின் தந்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதி)
5.
ஒரு வகைக் கன்மம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதி)
6.
மிருதபாடாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதி)
7.
கொலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதி)
8.
சினம். எ-டு களவுபயம் காமம் கொலைகோபம் காதி (நெதூ 40).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 99)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9nuegdr4/

தமிழ்
“காதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nuegdr4/
APA
Oliyon Research. (2026). காதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9nuegdr4/
MLA
"காதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nuegdr4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment