காதி
kāti
பொருள்கள் · Senses
1.
ஈரிழைத் துணி
2.
முரட்டுத்துணி
3.
கதர்த்துணி
4.
விசுவாமித்திர முனிவரின் தந்தை
5.
ஒரு வகைக் கன்மம்
6.
மிருதபாடாணம்
7.
கொலை
8.
சினம். எ-டு களவுபயம் காமம் கொலைகோபம் காதி (நெதூ 40).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9nuegdr4/
தமிழ்“காதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nuegdr4/APA
Oliyon Research. (2026). காதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9nuegdr4/MLA
"காதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nuegdr4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment