ஆத்திசூடி
ātticūṭi
ஆத்திசூடி ஔவையார் இயற்றிய அறநூல்; சிறிய தொடர்களால் அரிய கருத்துக்களை விளக்குவது; 'ஆத்திசூடி' எனத் தொடங்குவதால் இப்பெயர் பெற்றது.
ஆத்திசூடி ஔவையார் இயற்றிய அறநூல்; சிறிய தொடர்களால் அரிய கருத்துக்களை விளக்குவது; 'ஆத்திசூடி' எனத் தொடங்குவதால் இப்பெயர் பெற்றது. ஆழ்ந்த கருத்துக்களையுடைய இந்நூலின் தொடர்களையும் பொருள்களையும் அமைத்து, ஆத்திசூடி வெண்பா, ஆத்திசூடி புராணம் என்னும் நூல்கள் பிற்காலத்தே எழுதப்பெற்றன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 411)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a4as6n62/
தமிழ்“ஆத்திசூடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4as6n62/APA
Oliyon Research. (2026). ஆத்திசூடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a4as6n62/MLA
"ஆத்திசூடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4as6n62/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment