{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a4as6n62/", "data": {"id": "a4as6n62", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a4as6n62/", "kind": "article", "headword": "ஆத்திசூடி", "romanization": "ātticūṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.176700+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆத்திசூடி ஔவையார் இயற்றிய அறநூல்; சிறிய தொடர்களால் அரிய கருத்துக்களை விளக்குவது; 'ஆத்திசூடி' எனத் தொடங்குவதால் இப்பெயர் பெற்றது.", "body_ta": "ஆத்திசூடி ஔவையார் இயற்றிய அறநூல்; சிறிய தொடர்களால் அரிய கருத்துக்களை விளக்குவது; 'ஆத்திசூடி' எனத் தொடங்குவதால் இப்பெயர் பெற்றது. ஆழ்ந்த கருத்துக்களையுடைய இந்நூலின் தொடர்களையும் பொருள்களையும் அமைத்து, ஆத்திசூடி வெண்பா, ஆத்திசூடி புராணம் என்னும் நூல்கள் பிற்காலத்தே எழுதப்பெற்றன."}}