கதி

kati
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. விரைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதி)
2.
நடை, நிலை, பதவி, பிறப்பு, புகல்இடம், மோட்சம், உபாயம், வழி, அறிவு, விரைவு சத்தி, படலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 109)
3.
தேவகதி, மக்கட்கதி, விலங்கின்கதி, நரகதி.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 417)
4.
1. நிலை, தேவகதி, மக்கள் க்தி, விலங்கின் கதி நரகதி என நான்கு வகை 2 பிறப்பு 3 ஞா னம் (வீடுபேறு)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2nmqvcs7/

தமிழ்
“கதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2nmqvcs7/
APA
Oliyon Research. (2026). கதி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2nmqvcs7/
MLA
"கதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2nmqvcs7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment