தேடல் · Search: காட்சி முனையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

காட்சி முகப்பு kāṭci mukappu variant
காட்சித் திரை மற்றும் உள்ளிட்டு விசைப் பலகையைக் கொண்ட உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம். பணிநிலையம் என்றும் சிலசமயம் அழைக்கப்படுகிறது — display console
உள்ளீட்டுக்கு ஒரு விசைப்பலகையையும், வெளி யீட்டுக்கு ஒரு காட்சித் திரையையும் பயன்படுத்தும் தரவு நுழைவுச் சாதனம். காட்சித் திரை தொலைக்காட்சி போல தோன்றினாலும், தொலைக்காட்சி ஒளிக்காட்சி சம… — video terminal
புலன் காட்சி முனையம் pulaṉ kāṭci muṉaiyam similar
திரையில் விசையிடப் பட்ட உள்ளீடு மற்றும் செயலக வெளியீட்டைக் காட்டும் திறனுள்ள சாதனம — visual display terminal
புலன்காட்சி முனையம் pulaṉkāṭci muṉaiyam similar
திரையில் விசையிடப்பட்ட உள்ளீடு மற்றும் செயலக வெளியீட்டைக்காட்டும் திறனுள்ள சாதனம் — visual display terminal
கணினி முறைமையில் எழுத்தெண் தகவல்களைப் பதிவதற்கும் திரையில் காட்டுவதற்குமான கருவி. — alphanumeric display terminal
படிகக் காட்சி முனையம் paṭikak kāṭci muṉaiyam similar
பொறியமைவு செய்த நியோன் ஆர்கான் வாயுவைப் பயன் படுத்துகிற காட்சி முனைய வகை. காட்சிப் பரப்பில் அடங்கியுள்ள ஓர் அச்சு வார்ப்புருவில் புள்ளிகளைத் திருப்புவதன் மூலம் உருக்காட்சி உருவாக் கப்படுக… — plasma display panel
கணினி முனையம் kaṇiṉi muṉaiyam similar
கணினியுடன் தொலைத் தகவல் தொடர்பு இணைப்புகள் ஏற்படுத்தும் உள்ளீட்டு வெளியீட்டுச் சாதனம். அதனிடம் மையச் செயலகம் இருந்தால் அது ஒரு அறிவாளி முனையம் என்றும், இல்லையென்றால் முனையம் என்றும் அழைக்க… — computer terminal
அன்சி முனையம் aṉci muṉaiyam similar
தரமான அன்சி மொழியில் உள்ள ஆனைகளைப் பின்பற்றும் காட்சி முனையம் — ANSI terminal
பயனாளரால் மாற்றக்கூடிய காட்சிச் சாதனத்தில் காட்டப்படும் வரைகலை தரவுகளின் பகுதி — display foreground
ஐம்முனையம் aimmuṉaiyam similar
கம்பியில்லாத் தந்தி தடுக்கிதழ்களில் ஐந்து மின் வாய்கள் கொண்ட எலெக்ட்ரானிக் குழல் — pentode
டி.வி ṭi.vi meaning
தொலைக்காட்சி :Television என்பதன் குறும்பெயர் TVT : டி.வி.டி: Television Typewriter என்பதன் குறும்பெயர். தொலைக் காட்சிப் பெட்டியை கணினி முனை யமாக மாற்றுவதற்காக சிறப்பாக வடிவமைக்க… — TV
வி.டி.டி vi.ṭi.ṭi meaning
ஒளித்தோற்றக் காட்சி முனையம் : ஒளித் தோற்றக் காட்சி முனையம் எனப் பொருள்படும் "Video Display Terminal" என்பதன் தலைப்பெழுத்துச்சுருக்கம். இது ஒரு காட்சித் திரையும், ஓர் உட்பாட்டு விசைப்பலகை… — VDT
டி. வி. டி ṭi. vi. ṭi meaning
Television Typewriter என்பதன் குறும்பெயர். தொலைக்காட்சிப் பெட்டியை கணினி முனையமாக மாற்றுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விசைப்பலகை மற்றும் மின்னணுச் சாதனம். ஒளிக்காட்சி முனையம் (வீட… — TVT
வி. டி. டீ vi. ṭi. ṭī meaning
'ஒளித்தோற்றக் காட்சி முனையம்' எனப் பொருள்படும் "Video Display Terminal" என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது ஒரு காட்சித் திரையும், ஓர் உட்பாட்டு விசைப்பலகையும் கொண்டுள்ள ஒர் உட்பாட்டு/… — VDT
ஊமை முனையம் ūmai muṉaiyam meaning
குறைந்த உள்ளீடு/ வெளியீடு திறன்களும் செயலாக்கத் திறமைகள் எதுவுமின்றி வரும் ஒளிக்காட்சி முனையம். — dumb terminal
டி.வி.முகப்பு ṭi.vi.mukappu meaning
தொலைக்காட்சி முனையம் : கணினி வெளியீட்டுச் சாதனமாகப் பயன்படும் பொது தொலைக்காட்சிப் பெட்டி — TVTerminal
ஒரு மென்பொருள் செயல் முறையின் கட்டுப்பாட்டுப் பரப்பெல்லை. 1. ஊசல் மானி, பொதுக்காட்சி முனையம் போன்றவற்றில் பயன்படுத்தப் படும் CRT வகைத் திரை. 2. செயல்முறைப்படுத்துவதில், ஒரு செயல்முறைக்குள்… — scope
ஒரு கணினியிலிருந்து தரவு மதிப்புகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துபவர் விரும்பும் வடிவத்தில் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் அலகு. எடுத்துக்காட்டு கணினி வெளிப்பாட்டு நுண்சுருள் ப… — output device
வரைகலை முறை காட்சி முனையம் varaikalai muṟai kāṭci muṉaiyam meaning
வரைவியல் காட்சி முனையம் : திரையில் தகவலைக் காட்டும் கணினி முனையம். காத்தோட் கதிர்க்குழாய், தொலைக்காட்சி முனையம் அல்லது காட்சி முனையம் போன்றவை இதில் அடங்கும் — graphic display terminal