டி. வி. டி

ṭi. vi. ṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
Television Typewriter என்பதன் குறும்பெயர். தொலைக்காட்சிப் பெட்டியை கணினி முனையமாக மாற்றுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விசைப்பலகை மற்றும் மின்னணுச் சாதனம். ஒளிக்காட்சி முனையம் (வீடியோ டெர்மினல்) — TVT
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1487)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qrsrmmm9/

தமிழ்
“டி. வி. டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrsrmmm9/
APA
Oliyon Research. (2026). டி. வி. டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qrsrmmm9/
MLA
"டி. வி. டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrsrmmm9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment