கணினி முனையம்
kaṇiṉi muṉaiyam
பொருள்கள் · Senses
1.
கணினியுடன் தொலைத் தகவல் தொடர்பு இணைப்புகள் ஏற்படுத்தும் உள்ளீட்டு வெளியீட்டுச் சாதனம். அதனிடம் மையச் செயலகம் இருந்தால் அது ஒரு அறிவாளி முனையம் என்றும், இல்லையென்றால் முனையம் என்றும் அழைக்கப்படுகிறது
— computer terminal
2.
பொது மக்களுக்குத் தேவையான தகவல்களை பல்லூடகத் திரைக்காட்சி மூலம் தெரிவிக்கும் கணினி மையம் kiosk mode : கணினியகப் பாங்கு..
— kiosk
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9egn7qwa/
தமிழ்“கணினி முனையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9egn7qwa/APA
Oliyon Research. (2026). கணினி முனையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9egn7qwa/MLA
"கணினி முனையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9egn7qwa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment