{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9egn7qwa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9egn7qwa/", "kind": "word", "headword": "கணினி முனையம்", "romanization": "kaṇiṉi muṉaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:09.609416+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியுடன் தொலைத் தகவல் தொடர்பு இணைப்புகள் ஏற்படுத்தும் உள்ளீட்டு வெளியீட்டுச் சாதனம். அதனிடம் மையச் செயலகம் இருந்தால் அது ஒரு அறிவாளி முனையம் என்றும், இல்லையென்றால் முனையம் என்றும் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "computer terminal", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 316"}, {"n": 2, "definition_ta": "பொது மக்களுக்குத் தேவையான தகவல்களை பல்லூடகத் திரைக்காட்சி மூலம் தெரிவிக்கும் கணினி மையம் kiosk mode : கணினியகப் பாங்கு..", "needs_definition": false, "gloss_en": "kiosk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 261"}]}}