ஒளிக்காட்சி முனையம்
oḷikkāṭci muṉaiyam
பொருள்கள் · Senses
1.
உள்ளீட்டுக்கு ஒரு விசைப்பலகையையும், வெளி யீட்டுக்கு ஒரு காட்சித் திரையையும் பயன்படுத்தும் தரவு நுழைவுச் சாதனம். காட்சித் திரை தொலைக்காட்சி போல தோன்றினாலும், தொலைக்காட்சி ஒளிக்காட்சி சமிக்கைகளை அது ஏற்பதில்லை.
— video terminal
2.
ஒரு கணினிப் பொறியமைவில் தகவல்களைப் பதிவு செய்து, அவற்றைத் திரை யில் காட்டுவதற்கான சாதனம். இதில், தகவல் களைப் பதிவு செய்யத் தட்டச்சுப் பொறியில் உள்ளது போன்ற விசைப்பலகை பயன்படுத் தப்படுகிறது
— video display terminal (VDT)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xngjc6ka/
தமிழ்“ஒளிக்காட்சி முனையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xngjc6ka/APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சி முனையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xngjc6ka/MLA
"ஒளிக்காட்சி முனையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xngjc6ka/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment