{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xngjc6ka/", "data": {"id": "xngjc6ka", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xngjc6ka/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சி முனையம்", "romanization": "oḷikkāṭci muṉaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.877818+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உள்ளீட்டுக்கு ஒரு விசைப்பலகையையும், வெளி யீட்டுக்கு ஒரு காட்சித் திரையையும் பயன்படுத்தும் தரவு நுழைவுச் சாதனம். காட்சித் திரை தொலைக்காட்சி போல தோன்றினாலும், தொலைக்காட்சி ஒளிக்காட்சி சமிக்கைகளை அது ஏற்பதில்லை.", "needs_definition": false, "gloss_en": "video terminal", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1536"}, {"n": 2, "definition_ta": "ஒரு கணினிப் பொறியமைவில் தகவல்களைப் பதிவு செய்து, அவற்றைத் திரை யில் காட்டுவதற்கான சாதனம். இதில், தகவல் களைப் பதிவு செய்யத் தட்டச்சுப் பொறியில் உள்ளது போன்ற விசைப்பலகை பயன்படுத் தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "video display terminal (VDT)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 714"}]}}