தேடல் · Search: கரைப்பான்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 முடிவுகள் · results

நீர்மம். இதில் கரைபொருள் கரையக் கரைசல் உண்டாதல். நீர் அனைத்துக் கரைப்பானாகும். கரை பொருளுக்கேற்ற கரைப்பானும் உண்டு. காட்டாகக் கந்தகத்தைக் கார்பன் இரு சல்பைடுதான் கரைக்கும் — solvent
ஒரு சேர்மத்திற்கும் கரைப்பானுக்கும் இடையே நடைபெறும் வினையில் சேர்மம் கரைதல் — solvolysis
கரைமம் karaimam variant
மற்ற பொருள்களை (கரைவம்) கரைக்கும் ஆற்றலுள்ள நீர்மம் — solvent
கரைப்பங்கு karaippaṅku பெயர்ச்சொல் · Noun similar
ஊர் நிலப்பங்கு
கறைப்பல் kaṟaippal பெயர்ச்சொல் · Noun similar
மாசு படிந்த பல்
காரைப்பல் kāraippal பெயர்ச்சொல் · Noun similar
கிழிக்கப் பயன்படும் கூர்மையான பல் வகை — canine
அரைப்பான் araippāṉ similar
1. அரைத்தல். 2. பெரும் திரள் சார்ந்த, 3. அரைக்கும் பல் 4. நோய் தீர்வு அணுத்திரள் தொடர்பான. 5. குறிப்பிட்ட அளவினைக் குறிப்பிடுதல் — molar
கரப்பன் karappaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க... கரப்பான்
கரப்பான் karappāṉ பெயர்ச்சொல் · Noun similar
கரப்பன்
கரிப்பான் karippāṉ பெயர்ச்சொல் · Noun similar
கரிசலாங்கண்ணி
கரைப்பு karaippu பெயர்ச்சொல் · Noun similar
வீட்டின் மேல்தளத்தை நீர்வாட்ட முறும்படி செய்கை
கரைப்பாதை karaippātai பெயர்ச்சொல் · Noun similar
கரைவழி
கரைப் பண்புகள் karaip paṇpukaḷ similar
border properties
கரண் karaṇ பெயர்ச்சொல் · Noun similar
காய்கறிகளின் முண்டு
கரன் karaṉ பெயர்ச்சொல் · Noun similar
நிலையுள்ளவன்
கரை karai பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றின் இருபக்கத்திலும் உள்ள தடுப்பு — dissolve, bank, as in "river bank"
கரைகாரன் karaikāraṉ பெயர்ச்சொல் · Noun similar
கரைக்காரன்
கரைக்காரன் karaikkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
ஊர் மணியக்காரன்
கரையான் karaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
*கரையான் (பெ) - கடற்கரைப்பக்கத்து வாழும் வலைஞன்.
கறை kaṟai பெயர்ச்சொல் · Noun similar
stain
கறையான் kaṟaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
* கறையான்(பெ) = சிதல் = சில்லான் = திரிஞ்சான் = மலசம் = யாழல்.
காரன் kāraṉ பெயர்ச்சொல் · Noun similar
வேலைக்காரன் பணக்காரன் என்பவற்றிற்போல, வினைமுதல் உடைமை முதலிய பொருளில்வரும் ஆண் பாற்பெயர் விகுதி
காரான் kārāṉ similar
எருமை
காரை kārai similar
ஆடை, ஒருவகை மீன்
காறை kāṟai similar
ஒரு கழுத்தணி
மறைப்பான் maṟaippāṉ similar
வராமல் காக்க முயல்பவன், (குறள் 1029).
கரைபடுதல் karaipaṭutal வினைச்சொல் · Verb similar
பங்குவீதம் நிலம் பிரிவுபடுதல்
கரைப்படுத்தல் karaippaṭuttal வினைச்சொல் · Verb similar
கரையிற் சேர்த்தல்
கறைபடா எஃகு kaṟaipaṭā eḵku similar
Stainless Steel
கரைஞ்சான் karaiñcāṉ பெயர்ச்சொல் · Noun similar
அகில்மரம்
கரைப்போக்கு karaippōkku பெயர்ச்சொல் · Noun similar
கடற்கரை ,போலிக்கெம்பு
கார்பன் kārpaṉ similar
உலோகத் தொடர்பற்ற தனிமம். உயிர்ப் பொருள்கள் அனைத்திலும் இது உள்ளது. கார்பன்டை யாக்சைடு என்னும் வாயுவாக உள்ளன. பல் உள்ளெரிதலிலும், வளர்ச்சிதை மாற்றத்திலும் இது ஒரு கழிவுப் பொருள். மூச்சு வி… — carbon
கார்பன் kārpaṉ கட்டுரை · article similar
தார் tār பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — garland
நீர் nīr பெயர்ச்சொல் · Noun meaning
தண்ணீர் மனித வாழ்வின் ஆதாரம் ஆகும்.
கன்றுதல் kaṉṟutal வினைச்சொல் · Verb meaning
முதிர்தல்
செறிவற்ற ceṟivaṟṟa meaning
எல்லா கரைபொருளையும், கரைப்பான் கரைசலில் வைத்திருக்காமலிருத்தல் — unsaturated
பென்சால் peṉcāl meaning
(C6H6) விசை வண்டி எண்ணெயாகப் பயன்படும் செப்பமற்ற சாம் பிராணி எண்ணெய் வகை. இது நிறமற்ற கரைப்பான். இது வண்ணங்களை நீக்குவதற்குப் பயன்படுகிறது — benzol
ஹெக்சேன் hekcēṉ meaning
C4H14.. மீத்தேன் வரிசையில் 6ஆவது அய்டிரோகார்பன். பெட்ரோலியத்திலுள்ளது. கரைப்பான் — hexane
கார்பரில் kārparil meaning
வெண்ணிறப் படிகம். கரிமக் கரைப்பான்களில் கரையும். பூச்சிக் கொல்லி — carbaryl
கிளிசரின் kiḷicariṉ meaning
முந்நீரிய ஆல்ககால். நிறமற்றது. இனிய சுவை. நடுநிலையான மணமற்ற நீர்மம். நீரிலும் ஆல்ககாலிலும் கரைவது. மை உருளை வச்சிரம் செய்வதில் சேர்க்கப் படுகிறது. அச்சகங்களில் ஒட்டுப்பொருளாகப் பயன்பட… — glycerine
கரைபொருள் karaiporuḷ meaning
கரைப்பானில் கரைந்து கரைசலைக் கொடுக்கும் பொருள் உப்பு + நீர் \rightarrow உப்புக் கரைசல் இதில் கரைபொருள் உப்பு. கரைப்பான் நீர். கரைசல் உப்புக்கரைசல் — solute
அகஊடுபரவல் akaūṭuparaval meaning
அரைப்பரவல் படலத்தின் வழியாகக் கரைப்பான் வெளியிலிருந்து உயிரணுவின் உள்ளே செல்லுதல் — endosmosis
குறைகொள்ளளவு kuṟaikoḷḷaḷavu meaning
கரைபொருள் கரைப்பான் கலக்கும்போது இடைவினையால் மொத்தக் கொள்ளளவு குறைதல் — strictition
நீரற்றகரைசல் nīraṟṟakaraical meaning
கரைப்பான் நீராக இல்லாத கரைசல். இக்கரைப்பான் கனிமமாகவோ, கரிமமாகவோ முன்னணு சார்ந்ததாகவோ சாராததாகவோ இருக்கும் — non-aqueous solution
வண்ணம் நீக்கி vaṇṇam nīkki meaning
சாயம், வண்ணப்பூச்சுகளை நீக்குவதற்குப் பயன் படுத்தப்படும் செயல் திறமுடைய கரைப்பான்களின் கலவை — paint remover
கற்பூரத்தைலம் kaṟpūrattailam meaning
பைன் மரங்களின் பிசுமத்தைக் காய்ச்சி வடிக்க, இந்நீர்மம் கிடைக்கும். கரைப்பான் — turpentine
கரிஇரு சல்பைடு kariiru calpaiṭu meaning
எரியக் கூடிய நீர்மம். அழுகிய முட்டையின் மணம், கரைப்பான், பூச்சிக் கொல்லி — carbon disulphide
பென்சல்போதியன் peṉcalpōtiyaṉ meaning
வெளிர்மஞ்சள் நீர்மம். பெரும்பான்மையான கரிமக் கரைப்பான்களில் கரையும். பூச்சிக் கொல்லி — fensulfothion
நைட்ரோ பென்சின் naiṭrō peṉciṉ meaning
வெளிறிய மஞ்சள்நிற நீர்மம். கசப்பு வாதுமை மணம். இதன் ஆவி நஞ்சு, பென்சினைக் கரிம படுவினைக்கு உட்படுத்திப்பெறலாம். கரைப்பான். உயிர்வளிஏற்றி, அனிலைன், தரைமெருகேற்றிகள் முதலியவை செய்யப்பயன்… — nitrobenzene
கழிவுறச் செய்தல் kaḻivuṟac ceytal meaning
1. கரைவதும் கரையாததுமான கனிமக் கலவையைக் கரைப்பான் களோடு சேர்த்து வினைப் படுத்தும் முறை. 2. பொன் முதலிய விலை உயர்ந்த உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிக்கும் முறை (வேதி) — lixiviation
வேறு பெயர் மெத்தனால், மர ஆல்ககால், நிறமற்ற நீர்ம ஆல்ககால். கரைப்பான். மெத்தனால் தயாரிக்க, மெத்தனால் பிளாஸ்டிக் மற்றும் மருந்து தயாரிப்பதில் பயன்படுதல் — methyl alcohol
பஞ்சு போன்ற திண்மம். 10-14% நைட்ரஜன் உண்டு. ஏவுகணை இயக்கி, வெடிமருந்துகள், விரைந்துலரும் கரைப்பான்கள் செய்யப்பயன்படுதல் — nitrocellulose
கரைப்பான் ஒரு தனி யறைக்குள் இடம் பெயர்வதைத் தடுப்பதற்கான அழுத்தம். இதில், கரைப்பானுக்குள் ஊடுருவிச் செல்லக்கூடிய சவ்வின் மீதான கரை பொருளின் செறிவு அதிகமாக இருக்கும். ஆனால் கரைபொருள் மீ… — osmotic pressure
இது ஒரு கரைப்பான் ஆகும். அழிந்த திசு எச்சங்களை நீக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நீர்த்த கரைசல் ஆகும் — phosphoric acid
முன்னணு அளிக்காத கரைப்பான் — aprotic solvent
ஒரு பொருளிலிருந்து கரைப்பான் மூலம் பிரித்தெடுக்கப்படுகிற மிக நன்கு கரைகிற, நைசான பகுதிகள் — tincture