கரையான்

karaiyāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*கரையான் (பெ) - கடற்கரைப்பக்கத்து வாழும் வலைஞன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரையான்)
2.
உயரிய வகைச் சமூகப்பூச்சி. இதில் அரசி, போர் வீரர்கள், வேலையாட்கள் என மூன்று பிரிவுண்டு. மரவூட்டமுள்ள பொருளை அரிப்பது. வேலைப்பங்கீட்டுக் குட்பட்டது. ஒவ்வொருவகையும் ஒரு வேலை செய்யும். தேனீக்கள், எறும்புகள் ஏனைய இரண்டு சமூகப் பூச்சிகள் — termite
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 433)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/94rkvyrx/

தமிழ்
“கரையான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94rkvyrx/
APA
Oliyon Research. (2026). கரையான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/94rkvyrx/
MLA
"கரையான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94rkvyrx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment