நைட்ரோ பென்சின்

naiṭrō peṉciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெளிறிய மஞ்சள்நிற நீர்மம். கசப்பு வாதுமை மணம். இதன் ஆவி நஞ்சு, பென்சினைக் கரிம படுவினைக்கு உட்படுத்திப்பெறலாம். கரைப்பான். உயிர்வளிஏற்றி, அனிலைன், தரைமெருகேற்றிகள் முதலியவை செய்யப்பயன்படுதல் — nitrobenzene
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 292)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3hyy4ga7/

தமிழ்
“நைட்ரோ பென்சின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3hyy4ga7/
APA
Oliyon Research. (2026). நைட்ரோ பென்சின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3hyy4ga7/
MLA
"நைட்ரோ பென்சின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3hyy4ga7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment