தேடல் · Search: கரைபொருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
30 இல் 1–25 · 1–25 of 30
கரைபொருள்
karaiporuḷ
கரைப்பானில் கரைந்து கரைசலைக் கொடுக்கும் பொருள் உப்பு + நீர் \rightarrow உப்புக் கரைசல் இதில் கரைபொருள் உப்பு. கரைப்பான் நீர். கரைசல் உப்புக்கரைசல் — solute
ஒரு கரைசலில் கரைந்துள்ள பொருள் — solute
Solute
உட்கருவுள்ள நரம்பணுவின் பகுதி. இதன் விரிவுகளே அச்சியன்களும் கிளையன்களும். பா. neuron — cell body, perikaryon
கையிலே உள்ள
(கை+பொருள்)
சோடா, பொட்டாஷ், அம்மோனியா போன்ற கரையக்கூடிய, அரிமானத் தன்மை உடைய உப்பு மூலப்பொருள். இது அமிலத்தின் முனைப் பிழந்து உப்புகளாக மாறுகிறது: கொழுப்புகளுடன் இணைந்து சவர்க்காரமாகிறது. கார… — alkali
ஒளிக்கத்தக்கது ( 163.)
முந்தையக் கறையை எடுப்பாகக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கறை உண்டாக்கும் பொருள். — counterstain
விரித்துரைக்கும் மெய்யுரை
குருதிநீரை (பிளாஸ்மா) உறையச் செய்யும் ஒரு பாக்டீரியா உண்டாக்கும் ஒரு வகைச் செரிமானப் பொருள் (என்சைம்) நொதி — coagulase
சிறுகி உறையச் செய்கின்ற ஒரு வினையூக்கி. இது முக்கியமாக இரத்தத்தை உறையச் செய்கிறது — coagulant
Mineral
காரணப் பொருள்
கடற்கரை ,போலிக்கெம்பு
mixed object
பாலில் உள்ள சர்க்கரையில் சர்க்கரையுடன் காணப்படும் பொருள். நுரையீரல் சேதமடைந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய பாற்சர்க்கரைப் பொருள் சோதனை செய்யப்படுகிறது. நோயாளிக்கு வெறும் வயிற்றில் 500மி.மீ … — galactose
கையால் செய்யப்படும் அழகு மற்றும் வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள்
தன்மீது விழும் வெப்பக்கதிர்கள், ஒளிக்கதிர்கள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஒரு பொருள். இதனைச் சூடாக்கும் போது இது அந்த வெப்ப நிலையில் மிக அதிக அளவிலான வெப்பத்தை வெளியிடுகிறது — black body
கல்விச்செல்வம்
காணப்படும் பொருள்
ஒரு நீர்மத்தில் திட அல்லது பாதித் திடப் பொருள்கள் தொங்கியிருத்தல் — sludge
வீட்டின் மேல்தளத்தை நீர்வாட்ட முறும்படி செய்கை
நீர்மம். இதில் கரைபொருள் கரையக் கரைசல் உண்டாதல். நீர் அனைத்துக் கரைப்பானாகும். கரை பொருளுக்கேற்ற கரைப்பானும் உண்டு. காட்டாகக் கந்தகத்தைக் கார்பன் இரு சல்பைடுதான் கரைக்கும் — solvent
கரைபொருள் கரைப்பான் கலக்கும்போது இடைவினையால் மொத்தக் கொள்ளளவு குறைதல் — strictition