கல்விப்பொருள்

kalvipporuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல்விச்செல்வம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்விப்பொருள்)
2.
கல்விப் பயன்பாடுகளுக்கென்று கணினி நிரல்களுக்குத் தரப்பட்ட பெயர். வேதியியல், வரலாறு, கணிதம், ஸ்பானிஷ் சொல்லித் தருதல் போன்றவை இதில் அடங்கும் — courseware
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 349)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mzyhpj4p/

தமிழ்
“கல்விப்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzyhpj4p/
APA
Oliyon Research. (2026). கல்விப்பொருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mzyhpj4p/
MLA
"கல்விப்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzyhpj4p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment