உறைபொருள்

uṟaiporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுகி உறையச் செய்கின்ற ஒரு வினையூக்கி. இது முக்கியமாக இரத்தத்தை உறையச் செய்கிறது — coagulant
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 312)
2.
மிக அதிகமான வெற்றிடத்தில் உறைந்திருக்கும் பொருள் விரைவாக உறைதல், நீர்வடிதல் காரணமாக ஒர் உறுதியான உயிரியல் பொருள் உற்பத்தியாதல் — lyophilization
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஊடுகவப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 655)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/88tmp5yx/

தமிழ்
“உறைபொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/88tmp5yx/
APA
Oliyon Research. (2026). உறைபொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/88tmp5yx/
MLA
"உறைபொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/88tmp5yx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment