கருப்பொருள்

karupporuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காரணப் பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருப்பொருள்)
2.
ஐந்திணைக்கும் உரிய தெய்வம் முதலிய பொருள்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருப்பொருள்)
3.
குறிஞ்சி,முல்லை, நெய்தல், மருதம் பாலையாகிய நிலங்களில் உற்பத்தியாகும் பொருள்கள், காரணப் பொருள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 115)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/khkdy2bt/

தமிழ்
“கருப்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/khkdy2bt/
APA
Oliyon Research. (2026). கருப்பொருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/khkdy2bt/
MLA
"கருப்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/khkdy2bt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment