தேடல் · Search: கரணை நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
உறுப்பின் இழைமம் இற்றுப் போய் இணைமங்கள் மட்டுமீறி வளர்ச்சியடையும் கோளாறு — cirrhosis
நம்ப முடியாத கற்பனைப் பொய்களைக் கூறி, அவற்றை வலியுறுத்தும் மனப்போக்கு சில இசிப்பு நோயாளிகளிடமும் மனநோயாளிகளிடமும் இது காணப்படும் — pseudologia fantastica
கரும்பு முதலிய வற்றின் துண்டு.
அரைகுறையாகவும், மோசமாகவும் செய்யப்படும் வேலைப்பாடு — botch
கணக்கன்
கணிதம், இந்திரியம், அந்தக் கரணம், உடம்பு, செய்கை, மனம், கூத்துவகை, கருவி, மணச்சடங்கு, கைத்தொழில்
கணக்கர்
மூலம்; கரணியம் — reason, origin
கரிய அன்னப்புள் ( 930, உரை.)
யானை, மேகம்
போலி கீல்வாத மூட்டு நோய் உடைய சுரங்கத் தொழிலாளர்கள், நுரையீரலில் போலிக் கீல்வாதக் கரணை நோய்க்கு ஆளாகிறார்கள். இந்தியாவில் கோலார் தங்க வயல் மருத்துவ மனையில் பணி ஆற்றிய பிரிட்டிஷ் மருத்து… — Caplan's syndrome
தோல் நிணநீர்க் கரணை நோய். இது 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளைத் தாக்கும். இதனுடன் சேர்ந்து கடும் காய்ச்சல், வேனற்கட்டி, கண் சவ்வழற்சி, கழுத்து நிணநீர் கரணை விரிவாக்கம் ஆகியவை உண்டாகும். இதனை … — Kawasaki disease
வட அமெரிக்கக் கரணை நோய். இது அமெரிக்கத் தோலியல் வல்லுநர் தாமஸ் கில்கிறிஸ்ட் பெயரால் அழைக்கப் படுகிறது — Gilchrist's disease