கரணம்

karaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிதம், இந்திரியம், அந்தக் கரணம், உடம்பு, செய்கை, மனம், கூத்துவகை, கருவி, மணச்சடங்கு, கைத்தொழில்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 113)
2.
மனம், வாக்கு, காயம், (திரிகரணம்).
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 417)
3.
புத்தி, சித்தம், அகங்காரம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 417)
4.
கருவி, மூவகை 1.அகக்கருவி: 1. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் 2. மனம், வாக்கு, காயம் 2.உள் அகக்கருவி : காலம், நியதி, கலை, வித்தை, அராகம் (பஞ்ச கஞ்சுகம்). 3.புறக்கருவி: மெய், வாய், கண்,மூக்கு, செவி. 4.மாயையின் காரியத்தைத்தனு, கரணம், புவனம்,போகம் என நான்காகக் குறிப்பிடுவது சித் தாந்த வழக்கு தத்துவங்களைக் காரியமாக உடம்புகளும் உலகங்களும் ஏனைய உலகப் பொருள்களும் உள்ளன.அவை முறையே தனு, கரணம்,புவனம், போகம் என நான்காகக் கூறப் பெறும் . 5.அங்கம் 5 இல் ஒன்று. 6.பசுகரணம், சிவகரணம். கரணமாறாட்டம்-அகக்கருவிப்பிரிவு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 92)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3spt682e/

தமிழ்
“கரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3spt682e/
APA
Oliyon Research. (2026). கரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3spt682e/
MLA
"கரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3spt682e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment