{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3spt682e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3spt682e/", "kind": "word", "headword": "கரணம்", "romanization": "karaṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:50:47.081587+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணிதம், இந்திரியம், அந்தக் கரணம், உடம்பு, செய்கை, மனம், கூத்துவகை, கருவி, மணச்சடங்கு, கைத்தொழில்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 113"}, {"n": 2, "definition_ta": "மனம், வாக்கு, காயம், (திரிகரணம்).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 417"}, {"n": 3, "definition_ta": "புத்தி, சித்தம், அகங்காரம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 417"}, {"n": 4, "definition_ta": "கருவி, மூவகை 1.அகக்கருவி: 1. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் 2. மனம், வாக்கு, காயம் 2.உள் அகக்கருவி : காலம், நியதி, கலை, வித்தை, அராகம் (பஞ்ச கஞ்சுகம்). 3.புறக்கருவி: மெய், வாய், கண்,மூக்கு, செவி. 4.மாயையின் காரியத்தைத்தனு, கரணம், புவனம்,போகம் என நான்காகக் குறிப்பிடுவது சித் தாந்த வழக்கு தத்துவங்களைக் காரியமாக உடம்புகளும் உலகங்களும் ஏனைய உலகப் பொருள்களும் உள்ளன.அவை முறையே தனு, கரணம்,புவனம், போகம் என நான்காகக் கூறப் பெறும் . 5.அங்கம் 5 இல் ஒன்று. 6.பசுகரணம், சிவகரணம். கரணமாறாட்டம்-அகக்கருவிப்பிரிவு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 92"}]}}