கரனை

karaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரைகுறையாகவும், மோசமாகவும் செய்யப்படும் வேலைப்பாடு — botch
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 110)
2.
வார்ப்பட ஆலைக் கரணைகள் சிறியவை; குறுகலானவை. பொதுவில் இவை சுமார் 11/2 அங்குல அகலமும் 5 அல்லது 6 அங்குல நீளமும் உள்ளவை — Trowel

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2rrpwsgw/

தமிழ்
“கரனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rrpwsgw/
APA
Oliyon Research. (2026). கரனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2rrpwsgw/
MLA
"கரனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rrpwsgw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment