தேடல் · Search: கணினி முறைமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

59 இல் 1–25 · 1–25 of 59

கணினி முறைமைத் தணிக்கை kaṇiṉi muṟaimait taṇikkai prefix
computer systems, audit of; system, audit of computer
கணினி அமைப்பு kaṇiṉi amaippu variant
கணினி வன்பொருள், மென்பொருள் மற்றும் தரவுகளை பயனுள்ள தகவலாக செயலாக்கம் செய்யும் மனிதர்களை உள்ளடக்கிய அமைப்பு — computer system
கணி முறை kaṇi muṟai similar
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரையறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள். — algorithm
கணிமுறை kaṇimuṟai similar
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையி லான நடவடிக்கைகள் மூலம் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரை யறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள் — algorithm
கலப்பின கணினி முறைமை kalappiṉa kaṇiṉi muṟaimai similar
அலை நிலை மற்றும் எண்ணியல் கருவிகளைப் பயன்படுத்தும் முறைமை — hybrid computer system
கணினிக் குறி முறை kaṇiṉik kuṟi muṟai similar
ஒரு குறிப்பிட்ட கணினிக்கான எந்திரக் குறி முறை — computer code
கண்ணிமை kaṇṇimai similar
blepharoptosis : இமை வாதம் : தசையின் பக்கவாதத்தினால் கண்ணின் மேலிமை கீழ் நோக்கித் தொங்குதல். — blepharon
கன்னிமை kaṉṉimai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கன்னிமை
கணி முறை மொழி kaṇi muṟai moḻi similar
அல் கோரிதம்களை வெளியிட வடி வமைக்கப்பட்ட மொழி — algorithmic language
கனிமக்குறை kaṉimakkuṟai similar
hypoglyaemia
கைமுறை kaimuṟai பெயர்ச்சொல் · Noun similar
பித்தம் முதலியவற்றில் வயிறு வரும் முறை
தலைமை/அடிமை கணினி முறைமை talaimai/aṭimai kaṇiṉi muṟaimai similar
ஒரு தலைமைக் கணினியுடன் இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட அடிமைக் கணினிகளைக் கொண்ட கணினி முறைமை. தலைவர் கணினி இணைக்கப்பட்டுள்ள அடிமைக் கணினிக்குப் பட்டியல் பணிகளையும் பிற வேலைகளையும் வழங்… — master/slave computer system
கண்ணிமை மறிநிலை kaṇṇimai maṟinilai similar
அடிக் கண்ணிமை வெளிப்புறமாகத் திரும்பியிருத்தல் — ectropion
கணினி மையம் kaṇiṉi maiyam similar
கணினி, அதன் துணைப் பொருள்கள் மூலமாகவும், அதன் பணியாளர் அளிக் கும் சேவைகள் மூலமாகவும் பல தரபபட பயனாளர்களுக்கு கணினிச் சேவைகளை வழங்கும் நிலையம். — computer center
கணினி தலைமுறைகள் kaṇiṉi talaimuṟaikaḷ similar
ஐந்து வேறுபட்ட கால இடைவெளிகளில் மின்னணுக் கணினிகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு நடைமுறையும் வன்பொருள்/மென்பொருள் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. வெவ்வேறு தொழில் நுட்பத்தைச் சார்ந்து உருவானவ… — computer generations
சொந்த கணினி முறை conta kaṇiṉi muṟai similar
தரவுகளைப் பெறுதல் அல்லது பதிவு செய்தல் போன்ற பயன்பாடு களுக்காகத் தனிநபர்கள், ஒரு சொந்தக் கணிணியை-பொது வாக ஒரு துண்கணினியைப் பயன்படுத்துதல். இது பெரும்பாலும் தானியங்கி விரைவுக் காசாள… — Personal computing
ஐஇஇஇ aiiii meaning
Engineers என்பதற்கான குறும்பெயர். கணினி முறைமைகளிலும் அவற்றின் பயன்களிலும் தீவிர ஆர்வங்கொண்ட ஒரு தொழில்முறை பொறியமைவு நிறுவனம். — IEEE
ஐஐஎல் aiaiel meaning
Integrated Injection Logic என்பதற்கான குறும்பெயர். வருங்கால குறும் செயலிகள் மற்றும் அரைக் கடத்தி நினைவகங்களில் பயன் படுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வளரும் தொழில் நுணுக்க… — IIL
அணுகல் aṇukal பெயர்ச்சொல் · Noun meaning
கிட்டல்.
ஏபீபீசி ēpīpīci meaning
1. உயர் நிலை கட்டளைத் தொடரிலிருந்து இன்னொரு கட்டளைத் தொடருக்கான தகவல் தொடர்பு என்று Advanced Programme to Programme Communication என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஐபிஎ… — APPC
சிசிநூமா cicinūmā meaning
நினைவக அணுகலில் ஒரு வழிமுறை. Cache Coherent Non-Uniform Memory Access என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒத்தியைந்த பல்செயலாக்கக் கணினி முறைமைகள் (Symmetric, Multiproce… — ccNUMA
ஒருங்கிணை oruṅkiṇai வினைச்சொல் · Verb meaning
ஒன்று சேர், ஒன்று திரட்டு — unify, consolidate, coordinate
நிறுவுதல் niṟuvutal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : நிறுத்துதல் .
உருவங்கள் uruvaṅkaḷ meaning
International Mathematics And Computers Simulation என்பதற்கான குறும்பெயர். வல்லுநர்கள், கட்டடம் கட்டு வோர் மற்றும் இணை முறை மற்றும் கலப்பினக் கணினி முறைமைகளில் ஆர்வங்கொண்ட பயனாளர் இ… — IMACS
நுழை முளை nuḻai muḷai meaning
1. ஒரு கணினி முறைமையில் பயனாளர் ஒருவர் நுழைபெயர் மற்றும் நுழை சொல் (password) தந்து நுழைதலைக் குறிக்கும். 2. ஒரு பிணையத்தில் பயனாளர் தன் கணினியைப் பிணைத்துக் கொள்ளுதலையும் குறிக்கு… — jack in