ஒருங்கிணை

oruṅkiṇai
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்று சேர், ஒன்று திரட்டு — unify, consolidate, coordinate
இவை அனைத்தும் பிரபஞ்சத்தின் ஒருங்கிணைந்த கோட்பாட்டில் அடங்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒருங்கிணை)
2.
ஒரு ஒருங்கிணைந்த கணினி முறைமையை உருவாக்க பல்வேறு உறுப்புகளை ஒன்றாக இணைக்கும் நடைமுறை — Integrate
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 763)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddt955u4/

தமிழ்
“ஒருங்கிணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddt955u4/
APA
Oliyon Research. (2026). ஒருங்கிணை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ddt955u4/
MLA
"ஒருங்கிணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddt955u4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment