தேடல் · Search: ஒருங்கிணைத்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
26 முடிவுகள் · results
தரவு தொடர்பிலும், உள்ளிட்டு / வெளியீட்டுச் செயல்பாடுகளிலும் ஒற்றைத் தரவு தடத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு தரவு சமிக்கைகளை (signals) அனுப்பி வைக்கப் பயன்படுத்தப்படும் ஒர… — multiplexing
ஒன்று சேர், ஒன்று திரட்டு — unify, consolidate, coordinate
இலக்கமுறை வரைவு பொறிகளால் உருவாக்கப்படும் படங்கள், வரைபடங்களுக்குப் பயன்படுத்தப்படும் வரைபட முறை காகிதம் — coordinate paper
பல இணைப்புக் கருவி : ஒருங்கிணைத்து அனுப்பப் பட்ட மின்காந்த அல்லது இலக்க வடிவிலான தரவுத் தொகுப்பிலிருந்து ஒவ்வொரு தரவையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் சாதனம். Multiplexes (பல்பயன் இ… — demultiplexer
ஒழுங்கு படுத்தும் கருவியமைப்பு — collator
பிரிந்திருப்பதை ஒன்றாகச் சேர்ப்பது
தனித்தனி உறுப்புகளை ஒருங்கிணைத்து இசைவிணைவான ஒரு முழுமையைப் பெறுதல். (எ-டு) : தனித்தனி இலக்கமுறைத் துடிப்புகளை ஒருங்கிணைந்து ஒலியை உருவாக்க முடியும். இலக்கமுறைச் சொற்களை ஒருங்கி… — synthesis
function coordinating
கணினிப் பெட்டிக்குள் தாய்ப்பலகையிலேயே பொருத்தப்படுகிற இண்க்கி. தாய்ப்பலகையிலுள்ள செருகு வாய்களில் பொருத்தப்படும் விரிவாக்க அட்டையாக (Expansion Card) இது இருக்கும் — integral modem
ஒரு மின்சுற்று. நேரத்தின் அடிப்படையில் உள்ளீடாகப் பெறும் மின்னோட்டத்தின் தொடர்கூட்டு மதுப்பை (accumulated value) வெளியீடாகத் தரும் — integrator
1. தனி ஆவணங்களை விரித்துரைத்தல் மூலம் பட்டியலிடும் முறை. சமமான நிலையில் உள்ள விரித்துரைப்புகளால் இது செய்யப்படுவதால் நூலகத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட வரைவு மூலம் தேடமுடியும். 2. தனிப்… — coordinate indexing
ஒரு தொகுதியில் பல இயைபுறுப்புகளை உள்ளடக்கிய சுற்று. இது ஒற்றைமுறை ஒருங்கிணைந்த சுற்று, கலப்பு முறை ஒருங்கிணைந்த சுற்று என இரு வகைப்படும்.ஒ printed circuit — Integrated circuit, IC
ஒரு அமைப்பை உருவாக்கி வழிநடத்துபவர்.
Co-existenco
ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
1. பல்வேறு கோட்பாடுகளை ஒன்றாக ஒருங்கிணைத்தல். 2. அடர்த்தியாக்குவதற்காக அழுத்தம் கொடுத்தல் 3. ஒரு திரவம் ஒரு வாயுவாக அல்லது ஒருதிரவம் ஒரு தடப்பொருளாக மாறுதல். 4. பல்லில் உள்ள குழிவுக்… — condensation
மிகப் பெருமளவு வெப்பத்தின் மூலம் அணுவின் உட்கருக்களைச் சிதைத்து ஒருங்கிணைத்தல் — fusion
தொலைக்காட்சியில் ஓர் ஒளிப் படக் கருவியிலிருந்தும் உருக்காட்சியின் மீது இன்னொரு ஒளிப்படக் கருவியிலிருந்து வரும் உருக் காட்சி படியச் செய்தல். உருக்காட்சிகளை வேண்டிய அளவுக்கு ஒருங்கிணைத்தல் — super imposition
தொலைக்காட்சியில் ஓர் ஒளிப்படக் கருவியிலிருந்தும் உருக் காட்சியின் மீது இன்னொரு ஒளிப்படக் கருவியிலிருந்து வரும் உருக் காட்சி படியச் செய்தல். உருக் காட்சிகளை வேண்டிய அளவுக்கு ஒருங்கிணைத்தல் — Super imposition
படப் புள்ளியின் வடிவமைப்பு. வருடியின் வரிசையில் படப் புள்ளி மதிப்புகளின் தொகுதியாக ஒருங்கிணைத்தல். AIX செயலாக்க அமைப்புடன் தொடர்புள்ளது — z-format
எளிதான சரியமைவு, பழுதுபாாத்தல், ஒருங்கிணைத்தல், உறுப்புக்களைப் பிரித்தெடுத்தல் போன்றவற்றுக்கு இடமளிக்கும் வகையில் உறுப்புகளை வசதியாக ஒருங்கமைக்கும் திறனளவு — accessibility
ஓர் உந்து ஊர்தியின் ஓரதர்களை இயக்குவதற்கான உறுப்புகளை ஒருங்கிணைத்தல் — link motion
ஒர் எந்திரத்தைப் பகுதிபகுதியாகப் பிரித்து ஆராய்ந்து செப்பனிட்டு மீண்டும் ஒருங்கிணைத்தல் — Overaul
ஓர் எந்திரத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து ஆராய்ந்து செப்பனிட்டு மீண்டும் ஒருங்கிணைத்தல் — overhaul
ஆக்சிஜன் வாயுவைக் (பிராணவாயு) குறைத்தல், எலும்பு ஒருங்கிணைத்தல் — reduction