தேடல் · Search: ஏற்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

ஏற்பு ēṟpu பெயர்ச்சொல் · Noun
இசைவு, உடன்பாடு, ஒப்பம், ஒப்புதல்
ஏற்புரை ēṟpurai பெயர்ச்சொல் · Noun prefix
* (வி) - ஏற்புரை
ஏற்புழி ēṟpuḻi பெயர்ச்சொல் · Noun prefix
ஏற்குமிடத்து
ஏற்புடைமை ēṟpuṭaimai prefix
இரண்டு சாதனங்கள் அல்லது அமைப்புகளுக்கிடையே சேர்ந்து பணியாற்றும் தன்மையைக் குறிப்பிடுகிறது. ஒரு அமைப்பின் பகுதி ஒன்று வேறொரு அமைப்பின் பருப்பொருள் மற்றும் செயல்படு தன்மைகளுடன் முழுமையாக… — compatible
ஏற்புமாசு ēṟpumācu prefix
மின்னோட்ட ஊர்திகளுக்காகத் துவாரங்களை உண்டாக்குகிற, தாழ்ந்த வெப்பநிலையிலும், தாய்நிலையிலும் மின்கடத்தாஜ் திண்மப் பொருளுடன் சேர்க்கப்படும் மாசுப் பொருள் — acceptor impurity
ஏற்புறுதி ēṟpuṟuti prefix
செயலாக்கம் நடைபெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட அனுமதி பெறவேண்டிய கணினி அமைப்பின் கட்டுப்பாட்டுத் தன்மை — authorization
ஏற்புவரவு ēṟpuvaravu prefix
அனைத்துலக வணிகத்தில் பொருள்களை விற்பதற்குப் பணம் வழங்கும் முறை. வணிக வங்கியின் மூலம் இறக்குமதியாளருக்கும் ஏற்றுமதியாளருக்குமிடையே இது நடைபெறுவது — acceptance credit
ஏற்பு ஒப்பு ēṟpu oppu prefix
ஒரு பணி முடிந்துவிட்டது என்பதையும், அடுத்த பணிக்கு வன்பொருள் தயார் என்பதையும் குறிப்பிடும் உள்ளிட்டு/வெளியீட்டு சமிக்கை — acknowledge
ஏற்பு மட்டும் ēṟpu maṭṭum prefix
விசைப்பலகை இல்லாத முனையங்கள் மற்றும் பிற சாதனங்களின் படிப்பதற்கு மட்டுமேயான திறம்பாடுகளைக் குறிக்கும் சொல். இது அனுப்பமட்டும் என்பதிலிருந்து வேறுபட்டது — Receive Only (RO)
ஏற்புக் கண்டு ēṟpuk kaṇṭu prefix
take up spool
ஏற்புச் சோதனை ēṟpuc cōtaṉai prefix
புதிய கணினி முறைமை ஒன்றின் திறன்களையும் செயல்பாட்டையும் விளக்குவதற்கான சோதனை. கணினி முறைமை செயலொழுங்கு நிலையில் உள்ளது என்பதை நுகர்வோர்க்கு உணர்த்த உற்பத்தியாளரால் பெரும்பாலும் இச்சோத… — acceptance test
ஏற்பு. அகங்கள் ēṟpu. akaṅkaḷ prefix
Acceptance houses {ii)
ஏற்புழிக்கோடல் ēṟpuḻikkōṭal பெயர்ச்சொல் · Noun prefix
நூல் உத்திகளுள் ஒன்று , ஒரு விதியைப் பொருந்தும் இடங்களில் அமைத்துக் கொள்ளுகை
ஏற்புடைக்கடவுள் ēṟpuṭaikkaṭavuḷ பெயர்ச்சொல் · Noun prefix
வழிபடுகடவுள்
ஏற்புக் குறியீடு ēṟpuk kuṟiyīṭu prefix
கணினி அமைப்பை அணுக அனுமதிக்கும் நுழைவுச்சொல் அல்லது அடையாள எண் — authorization code
ஏற்புச் சுற்றுவழி ēṟpuc cuṟṟuvaḻi prefix
ஒரு மின் சுற்றுவழியில் (குறிப்பாக வானொலியில்) ஒரு கொண்மியும், ஒரு மின்கம்பிச் சுருளும் இருக்கும். இந்த மின் சுற்றுவழியில் மின்விசை பாயத் தொடங்கியதும், அது மின்சுற்று வழியைச் சுற்றி முன்… — acceptor circuit
ஏற்புறுதி குறிமுறை ēṟpuṟuti kuṟimuṟai prefix
கணினி அமைப்பை அணுக அனுமதிக்கும் நுழை சொல் (password) அல்லது அடையாள எண் — authorization code
அனுப்பப்பட்ட தகவல் சரியாகப் பெறப்பட்டது என்பதைக் குறிப்பிடும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு எழுத்து. தகவல் பெறும் சாதனத்திலிருந்து அனுப்பும் சாதனத்திற்கு ஏற்பு ஒப்ப எழுத்தை அனுப்புதல். A C M … — acknowledge character
பெறப்படுகின்ற தரவு முன் வரையறுக்கப்பட்டுள்ளபடி முழுமையானதாகவும் முரண்பாடின்றியும் உள்ளதா என்று தீர் மானிக்க மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வுச் செயல்பாடு — validity check
குறிப்பிட்ட அறிக்கைகளின், அங்கீகரிக்கப் பட்ட பயனாளரின் பட்டியல். தகுதி பெறுபவர்களுக்கு மட்டுமே பிரதிகள் விநியோகிக்குமாறு கட்டுப்படுத்த உதவுகிறது — authorization distribution list
உள்வாங்குதல் uḷvāṅkutal வினைச்சொல் · Verb variant
உள்ளே மீளுதல்
ஏற்றுக் கொள்ளல் ēṟṟuk koḷḷal variant
Acceptance
ஒப்பு oppu பெயர்ச்சொல் · Noun variant
ஏற்பு, சம்மதம்
எற்பு eṟpu பெயர்ச்சொல் · Noun similar
என்பு , எலும்பு
ஏர்பு ērpu பெயர்ச்சொல் · Noun similar
எழுச்சி
ஏர்ப்பு ērppu பெயர்ச்சொல் · Noun similar
ஈர்ப்பு
ஏர்ப்பூட்டு ērppūṭṭu பெயர்ச்சொல் · Noun similar
முதலுழவு
யுஏ yuē meaning
எண்ணிக்கை தரப்படாத ஏற்பு — UA
தீர் tīr வினைச்சொல் · Verb meaning
(நீர் தானியம் போன்ற பொருள்கள், பணம், ஆற்றல் முதலியன) முடிந்து போ (தல்), இறுதியை அடைதல்
ஏணது ēṇatu meaning
ஏற்புடைய, நிலையுள்ள. எ-டு ஏனது ஒன்று புற்கலத்தின் எய்தும் என்னின் நாசமே (Զ& լյլ 160)
எஸ்ஓ esō meaning
"அனுப்புதல் மட்டும்" என்று பொருள்படும்"Send Only"என்பதன் தலைப்பெழுத் துச் சுருக்கம். இது அனுப்பு வதற்குமட்டுமான திறனுடைய சாதனத்தைக் குறிக்கிறது. இது"ஏற்பு மட்டும்" என்பதற்கு மாறானது — SO
டிசிஇ ṭicii meaning
தரவுத் தொடர்பு சாதனம் என்று பொருள்படும் Data Communication Equipment என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆர்எஸ்-232 சி நிலை இனைப்பில் இருவகை உண்டு. ஒன்று டிசிஇ இன்னொன்று. டி.… — DCE
விடிஈ viṭiī meaning
'Video Display Editor' என்பதன் குறும்பெயர். எரிக் மேயர் எழுதிய வேர்டு ஸ்டார், வேர்டு பர்ஃபக்ட் ஏற்பு சேர் பொருள் சொல் செயலகம் — VDE
சமஎடை camaeṭai meaning
ஒரு வினையில் ஈடுபடும் தோராய அளவுள்ள பொருளோடு சேரும் மதிப்புக்குச் சமமான ஒரு பொருளின் அளவு. சமநீர் எடையால் இதனை விளக்கலாம். ஒரு பொருளின் சமநீர் எடை என்பது அதே வெப்ப ஏற்புத் திறன் … — equivalent
அரையன் araiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அரையன் என்போர் உள்ளக தலைவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்கிறார் ஒய் சுப்புராயலு.
அமைதல் amaital பெயர்ச்சொல் · Noun meaning
அடங்குதல்(கல்லா. முரு. வரி, )
தக்கார் takkār பெயர்ச்சொல் · Noun meaning
மேன்மக்கள் — worthy, virtuous persons, the noble, the great, the honorable, the exalted, imp…
அமையும் amaiyum meaning
உண்டாகும், (குறள் 298); துன்பத்தைப் போக்குவதற்குப் போதுமானது, (குறள் 708); ஏற்புடையது, (குறள் 1193).
கையேற்பு kaiyēṟpu பெயர்ச்சொல் · Noun meaning
(கை+ஏற்பு)
புணர்தல் puṇartal வினைச்சொல் · Verb meaning
பொருந்துதல். ()
திருகாணி tirukāṇi பெயர்ச்சொல் · Noun meaning
*திருகாணி
கோட்வியூ kōṭviyū meaning
மைக்ரோ சாஃப்ட் (Microsoft) மற்றும் ஏற்புடைய மொழி மாற்றிகளுக்கு எழுதப்பட்ட நிரல்களுக்கான பிழை நீக்கி. பிற நவீன பிழை நீக்கிகளைப்போல, மூல மற்றும் இலக்கு நிரல்களை இது இணைக்கிறது. நிரல்… — code view
சுவீகாரம் cuvīkāram பெயர்ச்சொல் · Noun meaning
தத்து எடுத்தல்
ஒப்பந்தம் oppantam பெயர்ச்சொல் · Noun meaning
accord, contract
மேற்கோடல் mēṟkōṭal meaning
ஏது, எடுத்துக்காட்டு முதலியவற்றில் சாதிக்கப்படும் தன்மை உண்மை எனில், மற்றைய போலி உறுதிகளை வென்று ஏற்புடன் மேற்பட்டு எழுதுதல்.
பீசி லேன் pīci lēṉ meaning
ஐ. பி. எம். கட்டமைப்பு அல்லது ஐ. பி. எம். ஏற்புடைய பீசிக்கள். தனிநபர் கணினிகளின் ஏந்தகையின் கட்டமைப்பு. — PC LAN
தேர்திறம் tērtiṟam meaning
வானொலிகளின் ஏற்பு அமைவில் குறிப்பிட்ட நீள அலையினை மட்டும் பற்றிச் செயற்படும் திறம் — selectivity
அங்கீகாரம் aṅkīkāram பெயர்ச்சொல் · Noun meaning
ஏற்பு, உடன்பாடு
நேர்படுதல் nērpaṭutal பெயர்ச்சொல் · Noun meaning
சந்தித்தல்
யுனிகார்ன் yuṉikārṉ meaning
வீட்டு நுண் கணினி, கல்வி மற்றும் வீட்டு கணிப்புக்கு மிகவும் புகழ்பெற்றது. 64கே நினைவகத்துடன் வரும் 65028 துண்மி சார்ந்தது. பி. பி. அக்கரன் (Acron) உடன் ஏற்புடையது. ஐபிஎம் பீசி மிகவு… — unicorn
கீழ்ப்புண் kīḻppuṇ meaning
தோலில் அல்லது வயிற்றிலோ வாயினுள்ளே இருக்கும் ஒரு சவ்வில் ஏற்புட்டுள்ள, விரைவில் ஆறாதிருக்கிற சீழ்ப்புண் — ulcer
நாற்றுநோய் nāṟṟunōy meaning
மண்ணிலுள்ள பூஞ்சையினால் நாற்றுகளுக்கு உண்டாகும் நோய், குளிர், மண் ஈரம் முதலி யவை இதற்கு ஏற்புடையனவாக இருக்கும் — damping off
இயல்புநிலை iyalpunilai meaning
காந்த ஏற்புத்திறன் இயல்பாகும் வெப்பநிலை — neel point
யாப்புறுதல் yāppuṟutal பெயர்ச்சொல் · Noun meaning
பொருள் நிரம்பியிருத்தல்
தரை நிலையம் tarai nilaiyam meaning
செயற்கைக்கோள் செய்தித் தொடர்புகளுக்கான அனுப்பீட்டு/ஏற்பு நிலையம். இது, நுண்ணலை அனுப்பீட்டுக்காக ஒரு கிண்ண வடிவ வானலை வாங்கியைப் பயன்படுத்துகிறது — earth station
கல்வியேற்பு kalviyēṟpu meaning
கல்விச் சாதனங்களை ஏற்றுக் கொள்ளுதல். இது தொடர்பான மற்றொரு சொல்'தரவு ஏற்பு' (Infortainment) — edutainment
மொழி அணுகல் moḻi aṇukal meaning
ஐ. பி. எம். நிறுவனத்தில் எஸ்ஏஏ ஏற்புடை கேள்வி மொழி. ஆங்கில மொழியில் கேட்கப்படும் கேள்வியை எஸ்கியூஎல் மொழியாக மாற்றி கியூ. எம். எஃப் ஆக அளிக்கிறது. கியூ. எம்எஃப் தரவுகளைத் தேடித் தரு… — language access
பீசி இணையம் pīci iṇaiyam meaning
ஐ. பி. எம். மின் கட்டமைவு மற்றும் ஐ. பி. எம். ஏற்புடை பீ. சி-க்களுக்கான இணையம் எந்தவகையான தனிநபர் கணினிகளின் கட்டமைப்பு. ஐ. பி. எம். நிறுவனத்தின் முதல் பீசி லேன் 1984இல் அறிமுகப் பட… — PC Network
லித்தோஃபோன் littōḵpōṉ meaning
பேரியம் சல்ஃபேட்டும் துத்தநாக சல்ஃபைடும் கலந்த ஒரு கூட்டுப் பொருள். வெண்ணிற வண்ணப் பொருளான இது சிறந்த பொதிவுப் பண்புகளுடையது. உள்வண்ணப் பூச்சு, சுவர் வண்ணப்பூச்சு போன்றவற்றுக்கு ஏற்றது. ஆன… — lithophone
குயூரி விதி kuyūri viti meaning
துணைக் காந்தப் பொருளின் காந்தஏற்புத் திறன். தனிவெப்பநிலைக்குத் தலைகீழ் வீதத்திலுள்ளது. அதாவது, இவை இரண்டும் ஒன்றுக்கு மற்றொன்று எதிர் வீதத்திலிருக்கும் — Curie's law