டிசிஇ

ṭicii
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுத் தொடர்பு சாதனம் என்று பொருள்படும் Data Communication Equipment என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆர்எஸ்-232 சி நிலை இனைப்பில் இருவகை உண்டு. ஒன்று டிசிஇ இன்னொன்று. டி. டீ இ (DTE-Data Termina Equipment). டிசிஇ ஒர் இடைநிலை சாதனம். ஒரு டிடிஇயிலிருந்து வரும் உள் வீட்டை பெறுநருக்கு அனுப்பிவைப்பதற்கு முன்பாக, ஏற்புடைய தகவலாய் மாற்றியமைக்கும். எடுத்துக்காட்டாக ஒர் இணக்கி, டிசிஇ-யாகச் செயல்படுகிறது. டி. இ-யாக இருக்கும் கணினியிலுள்ள தரவை இணக்கமான வடிவத்தில் (Analog) மாற்றி, தொலைபேசி இணைப்பு வழியாக அனுப்பி வைக்கிறது — DCE
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 403)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/992jukd9/

தமிழ்
“டிசிஇ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/992jukd9/
APA
Oliyon Research. (2026). டிசிஇ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/992jukd9/
MLA
"டிசிஇ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/992jukd9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment