புணர்தல்
puṇartal
பொருள்கள் · Senses
1.
பொருந்துதல். ()
2.
கலவிசெய்தல்.
மன்னியவளைப் புணரப்புக்கு ( பெருமாள். 6, 9).
3.
அளவளாவுதல். ()
ஊதியமில்லார்ப் புணர்தல் ( 233).
4.
மேற்கொள்ளுதல்.
பொரு வகை புரிந்தவர் புணர்ந்த நீதியும் ( வத்தவ. 6, 6).
5.
ஏற்புடையதாதல்.
குரல் புணர்சீர் ( 11).
6.
விளங்குதல்.
7.
எழுத்து முதலியன சந்தித்தல்.
( எழுத். 108).
8.
உடலிற்படுதல்.
மென்முலைமேற் பனிமாருதம் புணர ( சூர்ப்பண. 77).
9.
கூடிய தாதல்
புணரின் வெகுளாமை நன்று ( 308).
10.
சேர்க்கை, கூடல்,(குறள் 1109).
11.
தலைப்படல்.
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/78m8uqv2/
தமிழ்“புணர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/78m8uqv2/APA
Oliyon Research. (2026). புணர்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/78m8uqv2/MLA
"புணர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/78m8uqv2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment