புணர்தல்

puṇartal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருந்துதல். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணர்தல்)
2.
கலவிசெய்தல்.
மன்னியவளைப் புணரப்புக்கு ( பெருமாள். 6, 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணர்தல்)
3.
அளவளாவுதல். ()
ஊதியமில்லார்ப் புணர்தல் ( 233).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணர்தல்)
4.
மேற்கொள்ளுதல்.
பொரு வகை புரிந்தவர் புணர்ந்த நீதியும் ( வத்தவ. 6, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணர்தல்)
5.
ஏற்புடையதாதல்.
குரல் புணர்சீர் ( 11).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணர்தல்)
6.
விளங்குதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணர்தல்)
7.
எழுத்து முதலியன சந்தித்தல்.
( எழுத். 108).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணர்தல்)
8.
உடலிற்படுதல்.
மென்முலைமேற் பனிமாருதம் புணர ( சூர்ப்பண. 77).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணர்தல்)
9.
கூடிய தாதல்
புணரின் வெகுளாமை நன்று ( 308).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணர்தல்)
10.
சேர்க்கை, கூடல்,(குறள் 1109).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 171)
11.
தலைப்படல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 204)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/78m8uqv2/

தமிழ்
“புணர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/78m8uqv2/
APA
Oliyon Research. (2026). புணர்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/78m8uqv2/
MLA
"புணர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/78m8uqv2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment