தேடல் · Search: எலும்பு வளர்ச்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

எலும்பு வளர்ச்சித் தடையினால் ஏற்படும் கோளாறு. இதனால், உடம்பின் நடுப்பகுதி இயல்பாக இருந்தும், கை கால்கள் குட்டையாக இருக்கும் — dyschondroplasia
கை மற்றும் கால் எலும்புகளின் வளர்ச்சி தடைபடும் நிலை — achondrogenesis
osteogenesis
எலும்பு அழற்சி elumpu aḻaṟci similar
குருத்தெலும்பு போன்ற மெல்லெலும்புகளில் ஏற்படும் வீக்கம். பொதுவாக நச்சுத் தன்மையில்லா நிலைமையைக் குறிக்கும் — osteochondritis
எலும்பு களை முடியுள்ள சவ்வில் ஏற்படும் வீக்கம் — periostitis
எலும்பழற்சி elumpaḻaṟci similar
எலும்பு வீக்கம் — osteitis
எலும்பு இயல்பு திரிந்து வளர்தல் — osteodystrophy
எலும்பு மூட்டு இடம் பெயர்தல் போன்ற உணர்வு. இதனைக் கோணல் நோய் என்றும் கூறுவர் — loose body
ஒரு நீண்ட எலும்பின் கடற்பஞ்சு போன்ற முட்டு முனைகளில் ஏற்படும் வீக்கம் — medulloarthritis
எலும்பு மூட்டுறை அழற்சி elumpu mūṭṭuṟai aḻaṟci similar
எலும்பு முட்டை முடியுள்ள மேலுறையில் அழற்சி உண்டாவது — arthrosynovitis
எலும்புப் புறவளர்ச்சியுற்று அழற்சி அடைதல் — apophysitis
அலிப்பண்பு alippaṇpu meaning
பூப் பெய்வதற்கு முன்பு ஏற்படும் ஆண்ட்ரோஜன் குறைபாடு. இதனால், குழந்தைப் பருவ புறப்பிறப்புறுப்புகள், இரண்டாம் நிலை பாலியல் பண்புகள், விந்துக் குறைபாடு, ஆண்மயிர் இன்மை, உரத்த குரல், மலட்டுத் த… — eunuchoidism
எய்மிட்ரின் eymiṭriṉ meaning
ஆட்ரோப்பின் மெத்தோநைட்ரேட்டின் வணிகப் பெயர். சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதிக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படுகிறது fabella : கெண்டைக்கால் எலும்பு வளர்ச்சி : கெண்டைக்கால் தசையின் பக்கம்… — Eumydrin
எலும்பு வளர்ச்சிக் குறைபாட்டுநோய். ஜெர்மன் அறுவை மருத்துவம் வல்லுநர் ஜோகான் லாப்ஸ்டெயின் பெயரால் அழைக்கப்படுகிறது. — Lobstein's disease
மூளையடிச் சுரப்பி mūḷaiyaṭic curappi meaning
முளைக்கு அடியுள்ள நாளமிலா உட்சுரப்பி. துண்டிகளையும் புரதங்களையும் சுரத்தல். எலும்பு வளர்ச்சியையும் கட்டப்படுத்தல். இதன் பிட்யூட்டரின் என்னும சுரப்பு குருதி அழுத்தத்தை உயர்த்துகிறது. இச்சுர… — pituitary body, gland
எலும்பு நலிவு நோய். தன் இனக்கீற்றுப் பின்ன டைவு நிலை. இது எலும்பு நலிவு, பன்முக எலும்பு முறிவுகள், மண்டையோட்டு எலும்புத் துளை ஆகியவற்றில் மட்டு மீறிய எலும்பு வளர்ச்சி ஆகியவற்றின் தொட… — marble bone disease
ஃபேங்கோனி இரத்தச் சோகை ḵpēṅkōṉi irattac cōkai meaning
ஒர் அரிதான பிறவி நோய் குழந்தைப் பருவத்தில் உண்டாகும் புதுத் தசை வளர்ச்சியடையாமலிருத்தல் இதன் பண்பு. இதனால், இயல்பு மீறிய எலும்பு வளர்ச்சி, வளர்ச்சி முரண்பாடுகள் உண்டாகின்றன. சுவிஸ் குழந்த… — Fanconi's anaemia