அலிப்பண்பு

alippaṇpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூப் பெய்வதற்கு முன்பு ஏற்படும் ஆண்ட்ரோஜன் குறைபாடு. இதனால், குழந்தைப் பருவ புறப்பிறப்புறுப்புகள், இரண்டாம் நிலை பாலியல் பண்புகள், விந்துக் குறைபாடு, ஆண்மயிர் இன்மை, உரத்த குரல், மலட்டுத் தன்மை, காவேட்கை இன்மை, தசை வளர்ச்சி குன்றுதல், நீண்ட எலும்பு வளர்ச்சி ஆகியவை உண்டாகும். — eunuchoidism
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 443)
2.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட பண்பு — Intersex
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 223)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tva6sdaw/

தமிழ்
“அலிப்பண்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tva6sdaw/
APA
Oliyon Research. (2026). அலிப்பண்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tva6sdaw/
MLA
"அலிப்பண்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tva6sdaw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment