{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tva6sdaw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tva6sdaw/", "kind": "word", "headword": "அலிப்பண்பு", "romanization": "alippaṇpu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:22.858322+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பூப் பெய்வதற்கு முன்பு ஏற்படும் ஆண்ட்ரோஜன் குறைபாடு. இதனால், குழந்தைப் பருவ புறப்பிறப்புறுப்புகள், இரண்டாம் நிலை பாலியல் பண்புகள், விந்துக் குறைபாடு, ஆண்மயிர் இன்மை, உரத்த குரல், மலட்டுத் தன்மை, காவேட்கை இன்மை, தசை வளர்ச்சி குன்றுதல், நீண்ட எலும்பு வளர்ச்சி ஆகியவை உண்டாகும்.", "needs_definition": false, "gloss_en": "eunuchoidism", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 443"}, {"n": 2, "definition_ta": "ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட பண்பு", "needs_definition": false, "gloss_en": "Intersex", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 223"}]}}