எலும்பு வளர்ச்சித் தடை

elumpu vaḷarccit taṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கை மற்றும் கால் எலும்புகளின் வளர்ச்சி தடைபடும் நிலை — achondrogenesis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 52)
2.
நீண்ட எலும்புகளின் வளர்ச்சி தடைபட்டு, பெரிய தலையும் குறுகிய உறுப்புகளும் கொண்ட குள்ள உருவம் உருவாதல், இது பரம்பரையாக வரும் ஒரு பண்பு. இதில் அறிவுத்திறன் பாதிக்கப்படுவதில்லை. பாரம் பரியப் பண்பு மேலோங்கி இருக்கிறது — achondroplasia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குறுத்து வளராமை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 53)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ew5aqxmp/

தமிழ்
“எலும்பு வளர்ச்சித் தடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ew5aqxmp/
APA
Oliyon Research. (2026). எலும்பு வளர்ச்சித் தடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ew5aqxmp/
MLA
"எலும்பு வளர்ச்சித் தடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ew5aqxmp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment